சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய கோவை மாவட்ட காவல்துறையினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய கோவை மாவட்ட காவல்துறையினர்


சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய கோவை மாவட்ட காவல்துறையினர்..!!!


போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள கல்லூரிகள் ,மற்றும் பள்ளிகளில் ,பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ,விழிப்புணர்வு மற்றும்  போதை குறித்து பல்வேறு போட்டிகள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad