கூடலூர் நெடுஞ்சாலையில் விபத்து
நீலகிரி மாவட்டம் பைக்கரா பகுதியில் இருந்து உதகை செல்லும் சாலையில் செங்கோட்டையில் இருந்து வந்த காரும் உதகை வழியாக கூடலூர் சென்ற அரசு விரைவு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது ! நல்ல வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக