கூடலூர் பகுதியில் காட்டு யானையால் அச்சம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில் நேற்று இரவு காட்டு யானைகளால் பொது சேதங்களை ஏற்படுத்தி வந்தததால் இன்று அப்பகுதி யில் வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், பள்ளி கூடம் செல்ல முடியாமல் மானவர்களும் அலுவலகம் செல்ல முடியாமல் அதிகாரிகளும் மிகுந்த சிறமத்திற்க்கு ஆளாகி உள்ளனர் இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் மீண்டும் காட்டு யானைகள் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து மக்களை அச்சுருத்துகின்றன எனவே விரைவில் யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டிவிடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக