கூடலூர் பாடந்துறை பகுதியில் பொதுமக்கள் ஆர்பட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில் நேற்று இரவு முழுவதும் காட்டு யானைகளால் பொது சேதங்களை ஏற்படுத்தியதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு இன்று காலை முதல் பாடந்துறை பஜாரில் வாகனங்களை வழிமறித்து செல்லவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக