தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை யொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை யொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு !

தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை யொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு !
திருப்பத்தூர் , ஜூன் 21-

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர கழக அலுவகத்தில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திருப் பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
 க.தேவராஜி MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
திருப்பத்தூர் நகர செயலாளர்எஸ்.ராஜே ந்திரன் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலை மை தாங்கினார். இக்கூட்டத்தில் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்ல தம்பி, சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், 
பொதுக்குழு உறுப்பினர் டி.ரகுநாத், சு.அரசு, கந்திலி மத்திய ஒன்றிய செய லாளர் கே.ஏ.குணசேகரன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad