அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் உலக யோகா தினம் நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் உலக யோகா தினம் நிகழ்ச்சி!

அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் உலக யோகா தினம் நிகழ்ச்சி!
குடியாத்தம் , ஜூன் 21 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார் பாக 21.06.2025 அன்று 11 வது  உலக யோகா தின நிகழ்ச்சி அத்தி  கல்லூரி யில் நடைபெற்றது.இதில் அத்திமருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் p.சௌந் தரராஜன் அவர்கள்  முன்னிலை வகித்து  கலந்துக்  கொண்டவர்களுக்கு யோகா தின வாழ்த்து தெரிவித்தார் இதில்
முன்னாள் மேதகு ஆளுநர் டாக்டர் தமிழி சை சௌந்தரராஜன் அவர்கள் நிகழ்ச்சி க்கு தலைமை தாங்கி யோகாசனம் செய்து காட்டி  அதனால் ஏற்படும்  நன்மை களை எடுத்துக்  கூறினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்படநடிகை நமிதா அவர் கணவர் வீரா அவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர் சுமிதா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களு டன் சேர்ந்து  யோகாசனம்  செய்து சிறப்புரை ஆற்றினார் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல் வர் டாக்டர் தங்கராஜ் , அத்தி மருத்துவ மனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள் மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k  குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி JKN பழனி மற்றும் காக்கா தோப்பு தலைவர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர் இறுதியில்  போட்டியாளர்களுக்கு   முன்னாள் மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை  சௌந்தர ராஜன் அவர்கள் மற்றும் பிரபல
சிமெண்ட்  திரைப்பட நடிகை நமீதா  அவர் கள்  இணைந்து சான்றிதழ் மற்றும் பரிசு கள் வழங்கினார்கள்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad