இராமநாதபுரம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். உலக குருதி கொடையாளர் தினத் தையொட்டி ரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்கன் தெர்ந்து கொள்ளும் வகையிலும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்
இப்பேரணியில் நூற்றுக் கும் மேற்பட்ட செவில் யர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இதில் ரத்த தானம் குறித்த விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தி, நகரின் முக்கிய வீடுகள் வழியாக சென்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை முதல்வர் அமுதாராணி, கண்காணிப்பு மருத்துவ அலுவலர் ஜவகர், மருத்துவ அலுவவர்கள் மனோஜ் குமார் சிவகுமார், கண்ணகி மற்றும் தன்னார் வலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொதுமக் கன் தெர்ந்து கொள்ளும் வகையிலும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக