பாலஸ்தீன மக்களையும் காஷா மக்களையும் அடியோடு அழிக்க துடிக்கும் நயவஞ்சகன் இஸ்ரேல் அதிபர் நெதன் யாகுவை கண்டித்தும் இந்த பாதக செயலுக்கு துனபோகின்ற அமேரிக்கா அதிபர் ட்ரம்பை கண்டித்தும்
பசி பட்டினியால் வாடி உயிரிழக்கும் நிலையில் இருக்கும் காஷா மக்களுக்கு பன்முக தன்மையோடு பலநாடுகள் வழங்கிய உணவு பொருட்களை வழிமறித்த பாதகன் இஸ்ரேல் அதிபர் நெதன் யாகுக்கு துனண போகின்றதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டார்.
குமரி பாது காப்பு இயக்கம் சார்பில்
கண்டன ஆர்பாட்டம்!நாகர்கோவில் சிறுவர் பூங்கா வேப்பமூடு ஜங்ஷனில் வைத்து நடைபெற்றது
தலைமை நீதி அரசர், பெரியார் தொழிலாளர் கழக தலைவர் முன்னிலை எ.குமரி ரசூல்
மாவட்ட செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, இடலை சாகுல் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமாரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சுல்பிகர்,அண்ணாதுரை,ரவி,
ஜாஹிர் ஹுசைன்,முஜீப் ரஹ்மான்,
ஐயப்பன்,ரமேஸ், சங்கர குமார்,அப்துல் ரஹ்மான்,மஞ்சு குமார்,செய்யது இப்ராஹீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக