கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர்.அருண் அறிவுறுத்தலின் பேரில் இன்று மயிலாடி றிங்கல் தௌபே மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புகான 1098 அழைபேசி எண் குறித்தும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோர்களை கட்டாயம் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும் எனவும்
குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
அப்பள்ளியின் தாளாளர் ஜெரோன் தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைபள்ளியின் தாளாளர்.கால்வின் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக