அகில உலக கூட்டுறவு ஆண்டு மரக்கன்றுகள் நடும் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

அகில உலக கூட்டுறவு ஆண்டு மரக்கன்றுகள் நடும் விழா


அகில உலக கூட்டுறவு ஆண்டு மரக்கன்றுகள் நடும் விழா.             



ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025 ஆம் ஆண்டினை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துக் உள்ளது இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவாளர் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 12000 மரக்கன்றுகள் நட திட்டமிட ப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக எப்ப நாடு தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் ஜூன் 20ஆம் தேதி மண்டல இணை பதிவாளர் திரு ரா தயாளன் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.        



நீலகிரி மாவட்ட தமிழகக் குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad