திமுக கந்திலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி பொதுக்கூட்டம் !
திருப்பத்தூர் , ஜூன் 21 -
திருப்பத்தூர் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களின் 102- வது பிறந்தநாளை தொடக்க முன்னிட்டு கந்திலி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை கூட்டம்.துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் (ம) சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின்,கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார்அவர்கள் தலைமையில்,கந்திலி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி சீனிவா சன் அவர்களின் வரவேற்பில் திருப்பத் தூர் மாவட்ட கழக செயலாளர் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவ ராஜி MLA அவர்களும், திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரை MP அவர்களும்,
தலைமை கழக பேச்சாளர்கள் கந்திலி கரிகாலன் அவர்களும்இளம் பேச்சாளர் ஜா.முஹம்மத் ஜபீர் அவர்களும் கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு ராஜா சென்னப்பன். மனோகரன். சரவணன். சீனிவாசன் .நந்தினி சரவணன் மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் அவர்களும் திருப்பத்தூர் தொகுதி பார்வையாளர் தாமரைச் செல்வன். மாவட்ட நகர வார்டு நிர்வா கிகள் அனைத்து அணிகளின் நிர்வா கிகள் கழக முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், இளைஞரணி தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர.
செய்தியாளர்
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக