நீலகிரி மாவட்டம் உதகையில் நகராட்சிக்குட்பட்ட அமைந்துள்ள கோடப்பமந்து பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இப்பகுதியில் சோலை காடுகள் அமைந்துள்ள காரணத்தினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் மாலை சுமார் 7 மணி அளவில் ஊருக்குள்ளே வருவதால் அப்பகுதியில் நடமாடும் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. எனவே காட்டு விலங்கு மற்றும் மனித மோதல்களையும், காட்டு விலங்குகளால் ஏற்படும் ஆபத்து ஏற்படதாவாறு உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் அப்பகுதி சார்ந்த நகர மன்ற உறுப்பினர் வார்டு 5 அவர்களிடமும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் காட்டும் யானை நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் வினோத்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக