கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய சிறார் உட்பட மூன்று பேர் கைது.ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவின்.பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ். தலைமையிலான கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஏழுமலை. மற்றும் காவல் துறையினர் சிறார் உள்பட மூன்று பேரை கைது செய்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக