மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி கூட்டம்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணைதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக