கிரிக்கெட் போட்டியில் பரிசுகளை வழங்கிய பாஜக பிரமுகர்
இன்று நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத்துக்கு உட்பட்ட உதகை வடக்கு மண்டல் எப்ப நாடு ஊரில் நடந்த கிரிக்கெட் விளையாட்டு பைனல் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு நமது மாநில பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய ஏ பி முருகானந்தம் அவர்கள் மற்றும் நமது மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வின்னர்ஸ் மற்றும் ரன்னர் கோப்பைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக