திருப்பூரில் SDPI கட்சி போராட்ட அறிவிப்பு எதிரொலி ஆபத்தான பெரிய குழி மூடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டு பெரியதோட்டம் மெயின்வீதி BSNL அருகில் பெரிய குழி இருந்தது. பள்ளி குழந்தைகள் வயதானவர்கள் நடமாடுவதற்கு அச்சப்பட்டு வந்தனர்
பல மாதங்களாக
பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அந்த குழியை சரி செய்ய SDPI கட்சி கோரிக்கை வைத்ததின் எதிரொலியாக தற்போது அந்த குழியை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்தனர்
மாநகராட்சி அதிகாரிகளுக்கு SDPI கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று
திருப்பூர் வடக்கு மாவட்டம்
SDPI கட்சி தெற்கு தொகுதி நிர்வாகிகள்
தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக