யானை நடமாட்டம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

யானை நடமாட்டம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை


யானை நடாமாட்டம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

         

இன்று 15 - 06-2025ம் தேதி இரவு சுமார் 08.45 மணியளவில் குந்தா வனச்சரகம், அதிகரட்டி பிரிவு மேலூர் காவல் பகுதிக்கு உட்பட்ட பெம்ரூக் காப்புக்காடு அருகே நால்ஸ் செல்லும் மண்சாலை வழியாக  7 யானை கொண்ட காட்டு யானைக் கூட்டமானது சென்று கொண்டிருப்பது வன பணியாளர்களால் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.எனவே  டெராமியா எஸ்டேட், அறையட்டி கெராடாலீஸ்,தூதூர் மட்டம் பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்குமாறு வனத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad