மருத்துவமனையில் மது அருந்தி வேலைக்கு வரும் இரவு நேர ஊழியர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பணியாற்றிவரும் செந்தில் என்ற ஊழியர் இரவு நேரம் வேலையின் போது மது அருந்திவிட்டு வரக்கூடிய நோயாளிகளிடம் மரியாதை இல்லாமல் தரை குறைவாக பேசியுள்ளது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இதுபோன்று பணியில் உள்ளவர்கள் மது அருந்தி விட்டு வந்தால் செவிலியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா??? நோயாளிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா???
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக