ஸ்ரீமுஷ்ணம் அருகே செல்விழி கிராமத்தில் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே செல்விழி கிராமத்தில் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது


ஸ்ரீமுஷ்ணம் அருகே செல்விழி கிராமத்தில் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே செல்விழி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது இரவு 9 மணிக்கு பூர்ணா குதி பூவையும் தர்ப்பையும் கொண்ட ஆற்றலை கலசத்தில் ஒடுக்குதல் அன்று மலர்ந்த மலர்களால் போற்றினர் மற்றும் கற்பூர பேரழி நடைபெற்றது இன்று வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சி இருவனை நீக்கும் இறைவனுக்கு இன்ப விழா ஒன்பது மணி அளவில் திருச்சிற்ற பரிவார மூர்த்திகள் குடமுழுக்கு பூர்ணகதியம் நடைபெற்றதுவ காலை.10 மணி அளவில் மேளதாளம் முழங்க பொதுமக்கள் முன்னிலையில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது இதில் இந்து சமய அறநிலை அறங்காவலர் கிராம பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முருகனை பெருமானை பிரார்த்தனை செய்தனர் இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று காலை 12 மணி அளவில் மதின் மங்கல காட்சி நடைபெற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad