அகமதா பாத் சர்வதேச விமான விபத்தில் பலியானோர்களுக்கு காட்பாடியில் பல் வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

அகமதா பாத் சர்வதேச விமான விபத்தில் பலியானோர்களுக்கு காட்பாடியில் பல் வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி!

அகமதா பாத் சர்வதேச விமான விபத்தில் பலியானோர்களுக்கு காட்பாடியில் பல் வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி!
காட்பாடி , ஜூன் 15 -

வேலூர் மாவட்டம்  வேலும் இரத்த மையமும், இந்தியன் ரெட் கிராஸ் சங்க காட்பாடி கிளையும்,  அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கமும், அகர்வால் கண் மருத்துவமனையும், ஆர் ஐ சி டி கல்வி நிறுவனமும் இணைந்து விருதம் பட்டு பெரியார் திடல் அருகில் அகமதா பாத் சர்வதேச விமான நிலையத்திலிருந் து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி உயிர்நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி
னர் நிகழ்சிக்கு வேலூர் மாநகராட்சியின்  15வது வார்டு மாமன்ற உறுப்பினர் நித்தியகுமார் தலைமை தாங்கினார்.  15வது வார்டு திமுக செயலாளர் நாட்டா ண்மை அரிகிருஷ்ணன், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் அவைத்தலைவர் முனைவர்
செ.நா.ஜனார்த்தனன் அவை துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜய குமாரி, மனிதநேய மையத்தின் செயலா ளர் துரை.கருணாநிதி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.வேலூர் மாநகர திமுக துணை செயலாளர் தேவநேசன், வேலூர் உதவும் உள்ளங்கள் சங்க தலைவர்  இரா.சந்திரசேகர்,  கட்டிட தொழிலாளர் மத்திய சங்க  ராஜி மாநகர வி.தொ.க தலைவர் கங்காதரன்,   ஆர்.ஐ.சி.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்
கே.எஸ். அசரப், தலைவர் தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து ஆட் டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் எம்.எம். மணி  வேலூர் இரத்த மையத்தின் ஒருங் கிணைப்பாளர் கே.சிவன், சுதாகர், ரெட் கிராஸ் பொருளாளர் வி.பழனி, டாக்டர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன் மோசஸ், ஆறுமுகம், புவனேஸ்வரி ஆர் ஐ சி டி கல்வி நிறுவன த்தின் மாணவ மாணவிகள் இணைந்து அகமதாபாத் சர்வதேச விமான நிலையத் திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad