தூத்துக்குடி - மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

தூத்துக்குடி - மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளை பெரும்பாலான மீனவர்கள் தொழிலுக்கு செல்ல மாட்டார்கள் என கூறப்படுகிறது.
எனவே, வரும் திங்கள்கிழமை 16ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என்பதால், அன்றைய தினம் முதல் மீன்களின் விலை படிப்படியாக குறையும் என மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad