உதகை எட்டின்ஸ் சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

உதகை எட்டின்ஸ் சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம்


 உதகை எட்டின்ஸ் சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் 


உதகை ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் வரை உள்ள எட்டின்ஸ் சாலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் கோவை செல்லும் முக்கியசாலையாகும் முக்கிய சாலை ஆகும் இந்த சாலையில் சரியாக மூடப்படாமல் உள்ள கழிவு நீர் தொட்டியால் போக்குவரத்து இடையூறும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இதை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad