திண்டுக்கல்லில் பார்மசி திறப்பு விழாவில் தலைமை தாங்கிய துணை மேயர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

திண்டுக்கல்லில் பார்மசி திறப்பு விழாவில் தலைமை தாங்கிய துணை மேயர்!


திண்டுக்கல்லில் பார்மசி திறப்பு விழாவில் தலைமை தாங்கிய துணை மேயர்!                            


திண்டுக்கல், பேகம்பூர் வத்தலகுண்டுரோடு ஜன்னத் பார்மசி திறப்பு விழா ஜூன் 27 இன்று  நடைபெற்றது,மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கடையின் உரிமையாளர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அப்துல்ரஹீம் அனைவரையும் வரவேற்றார்,                              

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad