குடியாத்தம் நகராட்சி செரு வங்கி துவக்கப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்!
குடியாத்தம் , ஜூன் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வங்கி தொடக்கப்பள்ளியில் கல்வி மேலா ண்மை குழு கூட்டம் தலைமை யாசிரியர் நாக லட்சுமி தலைமை நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி மேலாண்மை குழு இராசி தலித்குமார் பேராசிரியர் விஜயர ங்கம் நாட்டாமை மணவாளன் பொருளா ளர் மகேந்திரன் முன்னாள் தலைமை ஆசிரியர் ரவி கல்வி மேலாண்மை குழு தலைவி வரலட்சுமி உதவி ஆசிரியர் கோமதி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். புதிதாக பள்ளிகள் சேர்ந்த முதல் வகுப்பு11 மாணவ மாணவியருக்கு
இராசி. தலித் குமார் இனிப்புகள் கொடு த்து வரவேற்றார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக