விவசாய நிலத்தில் தீவனப் பயிர் அறு வடை செய்யும் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

விவசாய நிலத்தில் தீவனப் பயிர் அறு வடை செய்யும் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

விவசாய நிலத்தில் தீவனப் பயிர் அறு வடை செய்யும் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!
குடியாத்தம் ஜூன் 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தனகொண்டபல்லி மதுரா டிவி ஆம்பூராம் பட்டி கிராமத்தில் இன்று 27-06-2025 காலை 11:30 மணி அளவில் பலராமன் த/பெ ராமச்சந்திர நாயுடு (வயது 58) என்ப வர் தனது நிலத்தில் தீவனம் பயிர் அறுவ டை  செய்து கொண்டிருக்கும் போது மின் சாரம் தாக்கி இறந்துவிட்டார். இறந்த நபருக்கு சர்மிளா (வயது52)என்ற மனை வியும் மோனிஷ் (வயது17) என்ற மகனும்  சுப்ரியா (வயது16)என்ற மகளும் உள்ள னர் மேற்படி சம்பவம் தொடர்பாககுடியாத் தம் கிராமிய காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad