குடியாத்தத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!
குடியாத்தம் , ஜூன் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மௌசன் பேட்டை இரண்டாவது தெருவில்வசிக்கும் ஜா ஜானுவுல்லா மகன் அப்துல் ரகுமான் (வயது 25 )இவர் கர்நாடகா மாநிலம்
பெங்களூரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார்
நேற்று இவர் சொந்த ஊரான குடியாத் தத்திற்கு வந்துள்ளார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்டுள்ளார் இன்னும் திருமணம் ஆகாதவர் இது சம்பந்தமாக நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக