கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில். தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் நடிகர் ஆகிய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சுமார் 300 நபர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. விஜய் ரசிகர் மன்ற செயலாளர் சந்துரு.இணைச் செயலாளர் குழந்தை இயேசு.பொருளாளர் ராபின். மற்றும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள்.மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்து. அன்னதானத்தை உண்டு மகிழ்ந்தார்கள்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad