சர்வதேச குழந்தை தொழிலாளர் தினத் தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

சர்வதேச குழந்தை தொழிலாளர் தினத் தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி!


சர்வதேச குழந்தை தொழிலாளர் தினத் தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி!
வேலூர் , ஜூன் 12 -

வேலூர் மாவட்டத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் அனைத்துறை அரசு அலுவலர்களும் இன்று 12.06.2025 மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழி லாளர்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தொழிலாளர் இணை ஆணையாளர் எல்.ரமேஷ், உதவி ஆணையர் மு.வரத ராஜன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கள் து.நீலவேணி, ரா.நிர்மலா, க. சோனியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad