திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக ஸ்ரீனிவாசன் அவர்களை நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி ( எ)ஜி. சுப்பிரமணியம் அவர்கள் நியமனம் செய்து பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் புதிய நிர்வாகிக்கு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக