அன்னூர் கோவை ரோடு லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் அன்னூர் நகர அதிமுக செயலாளர்
A.சௌகத் அலி தலைமையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம் பாளையம் சட்ட பேரவை உறுப்பினர் PRG. அருண்குமார் Mla அவர்கள் கோவை புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் KAK.முகில்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் நகர பொறுப்பாளர் KPR சதீஸ்ஒன்றிய செயலாளர் K. சுரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பூத் கமிட்டி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், அன்னூர் நகரத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய,வார்டு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக