வேலூரில் நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

வேலூரில் நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்!

வேலூரில் நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் சாலையோர  ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்!
வேலூர் , ஜூன் 29 -

 வேலூர் மாவட்டம் நண்பர்கள் டிரஸ்ட் ஆதரவற்றோர் உணவு திட்டம் சார்பில் வேலூர் மாநகரத்தில் சாலையோரம் வசிக்கும்  ஆதரவற்றோர்186 நபர்களுக்கு உணவு  வழங்கப்பட்டது.ஆதரவற்றோர் உணவு திட்டக்குழு பொறுப்பாளர் பைரோஸ் தலைமையில் நடைப்பெற்றது
 நிகழ்ச்சியில் டிரஸ்ட்டின் மாநில தலைவர் முஹம்மத் ஜாபர், மாநில பொதுச்செயலா ளர் சனாவுல்லா, மாநில பொருளாளர் இலியாஸ், மாநில துணைத்தலைவர் அஸிமுத்தீன், மாநில நிர்வாக குழு உறுப் பினர் ஷாயின்ஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முஹம்மது சமீர், மாவட்ட  ஊடகப்பிரிவு அணி செயலாளர் முகமது ஆசிப், சிறுவர்கள் முஹம்மத் தாரீப், முஹம்மது அனஸ், முஹம்மது, முஹம் மது  ரயான், முஹம்மது உமர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad