கழிவு நீர் சாலையில் செல்வதால் முகம் சுளித்து செல்லும் அவல நிலை
உதகையிலிருந்து பிங்கர் போஸ்ட் செல்லும் சாலையில் குட் ஷேட்என்னும் பகுதியில் கழிவுநீர் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் நடந்து செல்லும் போது மக்களுக்கும் முகம் சுளித்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது உடனடியாக சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக