சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்!
வேலூர் , ஜூன் 26 -
வேலூர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்த லுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "DRUG FREE TAMIL NADU" செல்ஃபி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்பு லெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.06.2025) புகைப்படம் எடுத்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக