கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழு மூலமாக போடப்பட்ட இரவு காவலர். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வரும்
பொதுமக்களிடம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்றால் என்னை சந்தித்தால் தான் அவர்களைப் பார்க்க முடியும் என்று கோரிக்கை மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடப்பதாகவும் மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சில அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு வரும் பொதுமக்களிடம் கை பூட்டு கொண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக