கூட்டுறவு துறை சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று ஜூன் 6 ஆம் தேதி கூட்டுறவு துறை மற்றும் ஐ பவுண்டேஷன் குன்னூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது குன்னூர் ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டும் முகாம் நடைபெற்றது அத்துடன் ஏதேனும் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது இந்த முகாமினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு ரா தயாளன் அவர்கள் துவக்கி வைத்தார் இதில் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக