பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. தேர்வு துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று (ஜூன். 23) மதியம் வெளியிடப்படுகிறது.
www.dge.tn.gov.in
இணையதளத்தில் விவரங்களை அறியலாம்" என கூறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக