திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்.


நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமன‌ம்.

திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியராக இருந்த து.கிருஸ்துராஜ் ஐ ஏ எஸ் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஈரோடு மாநகராட்சி முன்னாள் ஆணையர் நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உள்ளது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad