புதிய நீதி கட்சியின் துணை பொது செயலாளர் அவர்களின் பிறந்த தின விழா முன்னிட்டு அன்னதானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 ஜூன், 2025

புதிய நீதி கட்சியின் துணை பொது செயலாளர் அவர்களின் பிறந்த தின விழா முன்னிட்டு அன்னதானம்!

 புதிய நீதி கட்சியின் துணை பொது செயலாளர் அவர்களின் பிறந்த தின விழா முன்னிட்டு அன்னதானம்! 
குடியாத்தம் , ஜூன் 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் துணை பொது செயலாளர் ஏ சி எஸ் அருண்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பிச்சனூர் தேரடி முருகன் கோவிலில் அபிஷேகமும் அன்னதானமும் . வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு கைத்தறி காவலன் எஸ்
ரமேஷ் நகர செயலாளர் தலைமைதாங்கி னார் புதிய நீதி கட்சியின்பொறுப்பாளர்
கள் பட்டு பாபு பி சரவணன் ஆர் பி செந்தில்குமார் டி பிரிவீன் குமார் நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன் கன்னியப்பன் சீனிவாசன் முரளி உமா மகேஸ்வரி மோகன் சேம்பள்ளி சரவணன் மற்றும் இளைஞர் அணியினர் வினோத்குமார் சரத்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad