குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோக திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 ஜூன், 2025

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோக திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் !

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோக திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் !

குடியாத்தம் , ஜூன் 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட் சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் சார்பாகவிற்பனையாளர்களின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது 
இதில் கூட்டுறவுத்துறை இணை பதிவா ளர் சற்குண ஐயப்பன் துரை கலந்து கொண்டார் உடன் கூட்டுறவு துறை சார் பதிவாளர் தனலட்சுமி வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் ஆய்வாளர் முகிலன் மற்றும் 145 விற்பனையாளர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad