நெமிலி அருகே பள்ளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம்!
வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்.ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை , ஜூன் 15 -
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோ ணம் வட்டம், பள்ளூர் கிராமத்தில் எழுந் தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருக்குகேஸ்வரர் திருக் கோயில் உடன் இணைந்த, அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் திருக்கோவிலுக்கு பஞ்சமி தினத்தன்று வருகின்ற பக்தர் களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் 2025-2026 ம் சட்டமன்ற அறிவிப்பின் படி அன்னதானம் வழங்கும் திட்டத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடி வேலுஇந்துசமயஅறநிலையத்துறைஇணைஆணையர். அனிதா, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர். அமுதா, செயல் அலுவலர். பிரகாஷ்,அறங்காவலர் குழு தலைவர். திருநாவுக்கரசு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், பூர்ணி மா, பள்ளூர் ஊராட்சி மன்ற தலை வர் பிரதாப், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பார்த்திபன், மோகன், அருள் தாஸ், சரவணன், அப்துல் நசீர், சம்பந்தன், சேகர், லட்சுமிபதி ஆகியோர் உடனிருந் தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக