காவலர் வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குன்னூர் உதகை முக்கிய சாலையில் மெர்லான்டு என்ற பகுதியில் குன்னூரில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் மஞ்சூரில் இருந்து உதகை சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இதில் ஓட்டுநர் மற்றும் சில பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக