சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு சான்றிதழ் வாங்கி கௌரவித்த எஸ் பி
நீலகிரி மாவட்டம் அருவங்காடு காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி ராஜம்மாள் அவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக