மழையிலும் வேலை பார்க்கும் மின்வாரிய பணியாளர்கள்
நீலகிரி மாவட்டம் உதகை எமரால்டு அண்ணா நகர் செல்லும் சாலையில் மூன்று மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தது சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்.
உதகை எமரால்டு செல்லும் சாலையில் மூன்று மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது இன்று காலை மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின் கம்பங்கள் நேராக நிறுத்தி மின் பணியினை சரி செய்து மின் இணைப்பு கொடுத்தனர் பணியினை ஏஇ அவர்கள் போர் மேன் அவர்களும் 10 மின்வாரிய ஊழியர்களும் இணைந்து பணியினை மேற்கொண்டனர்
நீலகிரி மாவட்ட தமிழக மக்கள் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக