நீலகிரி மாவட்டத்தில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

நீலகிரி மாவட்டத்தில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 


உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் அதேப்போல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2024- 2025 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 4 அரசு பள்ளி களுக்கு ரூ 2,50,000 மதிப்பில் காசோலைகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பரிசுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் வாயிலாக கிறித்துவ தேவாலயங்களில் பணிப்புரியும் உபதேசியர்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுப்பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை களை நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad