அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோயில் உண்டியல்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி இன்று (ஜூன் 2) காலை தொடங்கியது. இதில், அறநிலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பக்தர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல்கள் இன்று திறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக