உதகை ஷேரிங் கிராஸ் புனித அந்தோணியார் பள்ளியில் நற்கருணை ஆசீர் மற்றும் தேர் பவனி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

உதகை ஷேரிங் கிராஸ் புனித அந்தோணியார் பள்ளியில் நற்கருணை ஆசீர் மற்றும் தேர் பவனி.

 


உதகை ஷேரிங் கிராஸ் புனித அந்தோணியார் பள்ளியில் நற்கருணை ஆசீர் மற்றும் தேர் பவனி.

 


இன்று உதகை ஷேரிங் கிராஸ் அரசு கலைக் கல்லூரி அருகில் அமைந்துள்ள புனித அந்தோனியார் பள்ளியில் காலை முதல் இரவு வரை திருவிழா கலை கட்டியது மற்றும் இன்று இரவு வண்ண விளக்கு அலங்காரத்துடன் இப்பள்ளி ஜொலித்துக் கொண்டிருந்தது மற்றும் நற்கருணை ஆசீர் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது இதில் ஏராளமான கிறித்துவ மக்களும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் 



மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக களத்திலிருந்து செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad