நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

 


நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன். 


நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜே கொலை கம்பை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன் மின்ச் .பார்வதி தம்பதி இவர்களின் மகன் கிருஷ்ணா மின்ச் வயது(10)தனது நண்பர்களுடன் தேயிலை தோட்ட பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளிக்க சென்றுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக நேரில் மூழ்கி உயிரிழந்தார் தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த அருவங்காடு காவல் துறையினர் குட்டையில் இருந்து சிறுவனை உடலை கைப்பற்றி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மணிக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து அருவங்காடு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad