வேலூர் அருகே அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் உள்ள கொடிக்கம்பத் தை அகற்றாமல் உள்ள அவலநிலை!!
வேலூர் , ஜூன்13 -
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நிர்வாகம் !!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ரங்காபுரம் மண்டல போக்குவரத்து துறை அலுவலக வளாகத்தில் இதுவரை கொடி கம்பத்தை அகற்றாமல் விட்டு வைத்துள் ளனர். இந்த இடம் தனிநபருக்கு சொந்த மான இடமா? அல்லது அரசு பொது இடமா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்ற உத்தரவுப் படி இந்த கொடி கம்பத்தை அகற்ற நட வடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக