பொதுமக்களை காவு வாங்கும் பாதாளக்குழயா???..
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு லாலி மருத்துவமனை செல்லும் தார் சாலையில் அபாயக்குழி உள்ள நிலையில் இப்பகுதியில் நாள்தோறும் அதிக அளவில் மக்கள் நடமாட கூடிய பாதையாகவும் இதில் அவசர உதவிக்கு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் இவ்வழியாய் செல்வதால் அபாயக்குழி விபத்தை ஏற்படுத்தலாம் இவ்வழியில் நடந்து செல்பவர்கள் இந்த குழியில் பளரது கால்களும் சிக்கிக்கொண்டுள்ளன இதுபோன்று ஆபத்தான குழியை சரி செய்ய இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் கோரிக்கை விடுத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக