குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்!
குடியாத்தம் , ஜூன் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லுாரில் காலியாக உள்ள இடங்களுக்கு அடுத்த கட்ட கலந் தாய்வு வரும் 19-6 2026 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது இதில் 30 5 2025க்கு பின்னர் 13 6 2025 முடிய இரண்டாம் கட்ட இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்காதவர்களும் கலந்து கொள்ளலாம் காலியாக உள்ள இன சுழற்சி இடங்களுக்கு அரசு விதிகளி ன்படி மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படு வார்கள் மேலும் காலியாக உள்ள இன சுழற்சி விபரங்களை கல்லூரியில் தகவல் பலகையில் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடத் தக்கது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக